Uni5 Community Blog
Uni5 Self Awareness
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2623
|
ReplyReply allForward
|
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2266
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2125
ఆదిశంకరమఠం - 1977 లోకాంచీపురంశంకరమఠంద్వారాస్థాపించబడినది. ఇక్కడ గురువునుతన 4 శిష్యులతోచూడవచ్చును.
ఉజ్జయినిభద్రకాళి - ద్వీపంయొక్కప్రధానరక్షకదేవత.
ప్రధానఆలయం :
ప్రవేశద్వారంవద్దకుడివైపున16 అడుగులహనుమంతుడినిచూడవచ్చు. అతనుతీసుకువచ్చినశివలింగంవెనుకమూలలోపెట్టారు. శివలింగమునుపట్టుకున్నహనుమంతుడిపురాతనవిగ్రహమునుకూడాచూడండి. ఈవిగ్రహముయొక్క8 అడుగులుభూమిక్రిందఉన్నది.
నంది - పవిత్రమైనఎద్దువిగ్రహం. దేశంలోనిఅతిపెద్దనందివిగ్రహాలలోఒకటి.
రామనాధలింగంసీతచేతస్థాపించబడినది - భారతదేశంలోకాశితరువాతరెండవజ్యోతిరలింగము.
కాశివిశ్వనాథగారుమరియుదేవివిశాలాక్షి.
దేవిపర్వతవర్దినిమందిరంమరియుసేతుమాధవమందిరం (విష్ణు - భారతదేశంయొక్కమూడుప్రధానవిష్ణువులలోఒకటి)
వరండా - ప్రపంచంలోఅతిపెద్దవరండా
రామపాద (రాముడియొక్కపాదములు) - స్కంధమాధనపర్వతము. లంకచేరుకోవడానికిరాముడుమరియులక్ష్మణుడునిలబడివైమానికవీక్షణచేసినపర్వతము. ఈపర్వతమునుండేహనుమంతుడుసీతనుచూడటానికిలంకకు వెళ్ళాడు.
సాక్షిహనుమంతుడు - లంకఅన్వేషణతరువాతహనుమంతుడురాముడినికలిసిసీతయొక్కతలఆభరణముఇచ్చి "సీతసజీవంగాఉన్నది" అనిచెప్పినస్థలం.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2173
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2180
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 1974
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2135
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2486
தொல்காப்பியம் காட்டும் தாவரவியல் குறிப்புகள்
வெளிப்புறத்தில் உறுதியாயும், உட்புறத்தே மென்மையுமாய் உள்ளது புல்.தென்னை, பனை, பாக்கு, மூங்கில் ஆகியன புல் வகையே.
தோடு - கிளையுடன் நெருங்கி அதை மூடிய நிலையில் உள்ள இலை
மடல் - பரந்த இலை - வாழை, தாழை மடல்
ஓலை - தென்னை, பனையின் இலைகள்
ஏடு - தென்னை, பனையின் ஓலைகள் காய்ந்தால் ஏடு
இதழ் - பூவின் இதழ்
பாளை - பூக்களுடன் மூடிய உறுதியான பட்டை - தென்னம் பாளை
ஈர்க்கு - ஈர்க்குமார் என்பதே விலக்குமாரின் சீமாரின் பெயர் - கொங்கு தேச்ததில் ஈக்குமார் என்பது வழக்கு
குலை - கனிகள் தொகுத்துக் கூட்டமாய் ஒரு சேரக் காய்த்து விளங்குவது - ஆகியன புல் வகைத் தாவரத்தின் உறுப்புகள்
தண்டினுள் மிக உறுதியான உடல் அமைப்பு கொண்ட தாவரமே மரமாகும்.
இலை
முறி - முள்
தளிர்
தோடு
சினை - இன்றைய கிளை
குழை
அரும்பு - மொட்டு
பூ
நனை ஆகியன மரத்தின் உறுப்புகள்
காய், பழம், தோல், செதிள், வீழ்
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 4213
தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் - கி.மு.1500
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற் கரிதபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.
ஆஹா பனம்பாரனார் கி.மு 1500ல் குமரிக் கண்டத்தில் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின்கண் தொல்காப்பியம் அரங்கேறிய காலத்தில் அந்நாளில் பாடிய முன்னுரை இன்று நமக்குக் கிட்டியுள்ளதற்குக் காலத்துக்கு நன்றி கூறுவோம்.
ஆம் தமிழில் மூத்த முழுமுதல் நூலாய்க் கிடைத்த நூல் தொல்காப்பியம் அல்லோ?
சரி இதில் தொல்காப்பியரின் உடன் மாணாக்கர், தமிழறிஞர் என்ன கூறுகிறார்?
வடக்கில் திருவேங்கட மலையும் தெற்கில் குமரியும் எல்லையாகக் கொண்டது தமிழ் பேசும் மூத்த குடிகள் வாழும் நல்ல உலகம்.
தமிழ் மக்களின் பேச்சு வழக்கு, செய்யுள் வழக்குக்கு ஏற்ற இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகுத்துக் கூற இந்நூல் வருகிறது.[பொருள் - உலகில் வேறு எம்மொழியிலும் இன்று வரையில்லை]
குறிப்பாகத் தொல்காப்பியர் தம் நூலில் முத்தமிழில் ஒன்றான நாடகம் [நிகழ்த்துக் கலை] - அன்றைய ஊடக சக்திகளில் ஒன்று] மிக முக்கிய இலக்கணம் [கட்டுக்கோப்பு] தருகிறார்.இதுவே தமிழரின் உயர் நாகரிகத்தின் சான்று எனலாம்.
தொல்காப்பியன் இதற்கு முன் உள்ள இலக்கண நூல்களில் சொல்லப்பட்ட முறையான இலக்கணத்தையும் முன்வைப்பார்.
தன் வலிமையால் பகை நாடுகளை வென்று ஆணை செலுத்து நிலம் தரு திருவிற் பாண்டியனின் அவையில்,நான்கு மறைகள் கற்ற உயர் ஆசானாகிய அதங்கோட்டு ஆசான் முன் தம் அறிவால் செய்யுள் வடிவில் தொல்காப்பியன் தருகிறான்.
யாவர்க்கும் ஐயம் ஏற்படாத வழியில் எழுத்து, சொல், பொருள் இலக்கணத்தை இவர் இயற்றினார்.
இவர் நம் நாட்டில் விளங்கும் மிகத் தொன்மை மிக்க ஐந்திரம் என்ற இலக்கண நூலில் மிக்க பயிற்சி கொண்டவர்.மேலும் தொல்காப்பியன் என்ற தன் பெயரை உலகில் நிலை நாட்டும் வண்ணம் மிக அருமையாய் இந்நூலை அளித்துள்ளார்.
இவண்
மனம்பாரனார்.
இன்று தமிழ் மொழியில் உள்ள மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம்.
அது ஓர் இலக்கண நூல்.
இதை எழுதியவர் தொல்காப்பியர்.
இது இயற்பெயர் அல்ல, புனைப்பெயர்.
இவர் குமரிக் கண்டத்தில் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் இதை அரங்கேற்றம் செய்தார்.
இவர் இதற்கு மு அகஸ்தியரால் முதல் சங்கத்தில் எழுதப்பட்ட இலக்கணமான அகத்தியத்தின் மறுபதிப்பு, revised version, editted version என்றும் கூறலாம்.
இவர் பாண்டியன் நிலம் தரு திருவிற் பாண்டியன் சபையில் அதங்கோட்டு ஆசான் என்ற மூத்த அறிஞர் முன் பனம்பாரனார் என்ற உயர் ஆசான் முன்னுரை வழங்கத் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்.
இவரது தொல்காப்பியம் பல ப்ரதிகள் எடுக்கப்பட்டுக் காப்பாற்றப் பட்டன.இல்லையே கபாடபுரத்தில் சுனாமி அழிவுக்குப் பின் கிடைத்திருக்காதல்லவா?
திருவிதாங்கோடே அன்றைய அதங்கோடு எனக் கொள்ளலாம்.
என்பனார் புலவர், என்ப, என்பார், வரையார் போன்ற சொற்கள் தொல்காப்பியத்தில் அதிகம் வருவதால், பழைய இலக்கண நூல்கள் இருந்த சான்று உள.அவைக் கடல்கோளால் அழிவுற்றன.
இலக்கணம் என்பது அவர் சமூஹத்தில் வாழ்வியலுக்கும் கூறிய இலக்கணம் ஆகும்.அதுவே பொருள் இலக்கணம்.இது உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை.எதைப் பாடுவது - அதாவது மக்களுக்கு ஊடகம் மூலம் கூறுவது என்ற உயர் பண்பாட்டு மொழி நெறியினைத் தொல்காப்பியம் கூறுகிறது.
இதை குமரிக்கண்டத் தமிழர் தம் குறு வரலாற்றுப் பதிவேடு என்றும் கூற முடியும்.
தமிழகம் ஐந்து நில வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சி - மலைப்பகுதி
முல்லை - வனப்பகுதி
மருதம் - விளைநிலங்கள்
நெய்தல் - கடல் பகுதி
பாலை - வீணாய் வரண்ட நிலப்பகுதி
இயற்கையின் அமைப்பிற்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.குறிப்பாய்த் தொழில் அமையும், ஒழுக்கம் அமையும் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.அதன் அடிப்படையில் இலக்கியத்தை அமைக்கக் கூறுகிறார்.
இயற்கை அமைப்புக்கு ஏற்ற உணவு வகைகள் மக்கள் உண்டனர்.
ஒவ்வொரு நில அமைப்புக்கும் மக்களுக்கு உரிய பெயர்கள் இருந்தன.
இயற்கையின் சூழலுக்கும் மனிதத் தேவைக்கும் ஏற்ற வகையில் ப்ரபஞ்ச சக்தி பல்வேறு தெய்வங்களாக வழிபடப்பட்டன.
மிகப் பெரிய நகரங்களும், சிறிய ஊர்களும், கிராமங்களும் இருந்தன.
வலிமை மிக்கக் கோட்டைகள் இருந்தன.
பெரிய நகரங்கள் நீர் நிலைகளில், குறிப்பாக ஆற்றங்கரைகளில் அமைந்தன.
வசதி கொண்டவர்களும் , அரசியல் மக்களும் மிகப் பெரிய வீடுகளில் வாழ்வர்.
எளிய மக்கள் வட்டமான அல்லது நீள்சதுர சிறிய ஓட்டு, ஓலை வேந்த வீடுகளில் வாழ்வர்.
வீடுகளில் அலங்கார ரசனை மேலீட்டு இருந்தது.
அரசன் மக்களின் தலைவன்.ஆனால் அவன் புலவர்களின் வழி காட்டுதலில் வாழ்ந்தான்.அவனது அமைச்சரவை மிக முக்யத்துவம் கொண்டது.
வேற்று நாடுகளில் இருந்து தூதர்கள், வணிகர்கள் வந்தனர்.
கல்வி கற்ற மக்கள் கொண்ட சமூஹம் இருந்தது.
கலைகள் ஊக்குவிக்கப் பட்டன.
படை பலம் மிகக் கருத்துடன் கவனிக்கப் பட்டது.
வரி வசூலிக்கும் பழக்கம் இருந்தது.
திறைகள் வழங்கும் வழக்கமும் இருந்தது.
தமிழ்ச் சங்கம் மூலம் சமூஹத்துக்கு இலக்கியங்கள் படைக்கப் பட்டன.
சேர சோழ பாண்டியர் முப்பெரும் அரசர் குடிகள் எனப்பட்டனர்.
அவர்கள் நல் வகைப் படைகள் கையாண்டு தேசத்தைக் காத்தனர்.
குறுவாள், நெடுவாள்,ஈட்டி, வேல், வில் அம்பு ஆகியன பயன்படுத்தப் பட்டன.
செம்பு முதலில் பயன்படுத்தப் பட்டது, அதன் பின் இரும்பு உபயோகத்துக்கு வந்தது.
தேசத்து உரிய சின்னம், பூக்கள் இருந்தன.
போர்க்களம் செல்லும் வீரர்கள் உரிய பூக்களால் ஆன மாலைகள் சூடினர்.
போரிலும் முறையான இலக்கணம் கையாளப் பட்டது.
அனைத்து ஆண் மக்களும் தேசத்தைக் காக்கப் போர்க்களம் புக வேண்டும்.
தேசத்துக்காக வீர மரணம் எய்தியோர், ஊரைக் காக்க மரணம் பூண்டவர், கணவனுடன் உடன் கட்டை ஏறினோர் ஆகியவர்க்கு வீர நடுகல், சதிக்கல் நட்டு வழிபடும் மரபு இருந்துள்ளது.
இறந்தோரைத் தாழியுள் இட்டுப் புதைக்கும் வழக்கமும், எரிக்கும் வழக்கமும் இருந்தன.
இறந்தோர்க்கு ஆண்டு தோறும் நீர்க்கடன் செலுத்தும் மரபு இருந்தது.
விளக்கேற்றி வழிபடும் மரபு இருந்தது.
தமிழ் மொழி மிகத் தெளிவான, இலக்கணக் கட்டமைப்புடன் கையாளப்பட்டது.
மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், வெங்கலப் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன.
மக்கள் ஆடைகள், அணிகள் அணிவதில் ஆர்வம் கொண்டனர்.
இயற்கையான வண்ணக் கற்கள் பல அணிகளில் இருந்தன.
விவசாயமே அனைத்து நிலப்பகுதிகளிலும் மிக முக்கியத் தொழிலாகும்.
சாதி அமைப்பு இல்லை, ஆனால் மக்கள் தொழில் ரீதியாகக் குழுக்களாக வாழ்ந்தனர்.
பல்வேறு சிறுதானியங்கள், பயறுகள், அரிசி ஆகியன உணவாயின.
காலத்துக்கு ஏற்ற பழ, காய் வகைகளை மக்கள் உண்டனர்.
பசுக்கள், எருமைகள், எருதுகள், குதிரைகள், கழுதைகள், நாய்கள், யானைகள் மனிதனால் போக்குவரத்துக்கும் உழவுக்கு பயன்படுத்தப் பட்டன.
முழங்கால் வரை நீண்ட அங்கி போன்ற ஆடையை ஆண்கள் அணிந்தனர்.
அழகிய வேலைப்பாடு கொண்ட சேலைகளைப் பெண்கள் அணிந்தனர்.
பெண்கள் மேலாடை அணிந்தனர், பூக்களால் தழைகளால் ஆன ஆடைகள் இருந்தன.
பருத்தி, பட்டு, மஸ்லின் வகைகள் இருந்தன.
சந்தனம் பூசும் வழக்கம் அதிகம் இருந்தது.
கண்களில் மை தீட்டும் வழக்கம் பெண்களிடம் இருந்தது.
கைகளில், கால்களில், தோள்களில், மார்பில் சிவந்த சாந்தால் வரைந்து கொள்வர்.
ஆண்களும் பெண்களும் நீண்ட முடியில் பூக்கள் சூடினர்.மாலைகள் அணிந்தனர்.ஆண்கள் தாடி வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
ஊரார் முன்பு ஊர்த்தலைவர் கல்யாணம் செய்து வைத்துள்ளார்.
பனை ஓலைச் சுவடிகள் எழுதப் பயன்படுத்தப் பட்டன.
அரைக்கும் கல் பயன்பாட்டில் இருந்தது.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2604