அக்காலத்தில்செந்நெல்என்பதுமிகஉயர்ந்தபொருள்.
மிகஉயர்செல்வரேசெந்நெல்அரிசிச்சோறுஉண்பர்.
செந்நெல்லுக்குஇணையாகத்தங்கம்பண்டமாற்றுஆனதுஎன்றால்அதன்உயர்வைக்கற்பனைசெய்க.
இனிவரும்காலத்தேநெல்பொன்னைவிடஅதிகவிலைகொள்ளும்.
இந்தநெல்லின்மூளம்பெறும்அரிசியைப்பொங்குவதேபொங்கல்.
அதுவாழ்வின்பாக்யசக்தியைஅதிகரிக்கும்இயற்கைசார்ந்தஉயர்சடங்கு.
தான்உழைப்பின்மூலம்பெற்றமிகஉயர்ந்தசெந்நெல்சோற்றினைஅன்புடன்நன்றியுடன்தன்இஷ்டதேவதைக்குப்படைக்கும்வழக்கம்ஆதித்ராவிடப்பண்பு.
இதில்மண்கலமானபானை - ஒவ்வொருபிறவியிலும்எடுக்கும்உடல்
அதில்இடும்அரிசிமணிகள்நம்ஆசைகள், கனவுகள், லட்சியங்கள்.
இவைநிறைவேறவேண்டும்என்பதேஇனியவெல்லம்குறிக்கிறது.
அதில்உண்மையானபக்திஎன்றநெய்ஊற்றவேண்டும்.
சரிஇவைஎல்லாம்ஆனால்சரியா?
இவைஎல்லாம்பொங்கல்ஆகிடதீவேண்டும்
அதுவேமாற்றுசக்தி
அதுதான்நம்மனதுள்நாம்ஏற்படுத்தும்தரமானமாற்றம்
அதுவேதெய்வசக்தியின்துணையுடன்பொங்கல்ஆகிறது.
அதனால்தான்தமிழத்தில்தெய்வத்துக்குப்பொங்கல்இடுவதைமிகஉயர்ந்தவழிபாடாகவைத்துக்கொண்டாடுவதைக்காண்கிறோம்.
இதோஆடிமாதம்வருகிறது..
இஷ்டங்களும்ஆசைகள்கனவுகள்பூர்த்தியாகிடப்பொங்கல்இடுக
அதைஉணர்ந்துஇடுக.
மாவிளக்கு
மிகத்தொன்மைமிக்கத்ராவிடவழிபாட்டுச்சடங்குமாவிளக்குஏற்றுதல்.
தூயபச்சரியில்சூரியனின்பூரணஒளிசக்திநிறைந்துள்ளது.
அதேபோல்தூயபசும்நெய்யிலும்சூரியசக்திநிறைந்துள்ளது.
சூரியஒளிசக்தியேஆரோக்யத்தின்மிகஅடிப்படைசக்தி.
அதனால்தூயபச்சரிசியைமாவாகஇடித்துப்பிசைந்து, அதில்பசும்நெய்விட்டுவிளக்கினைஏற்றினர்.
அதில்இனிப்புகலப்பதுஎன்பதுபின்னர்வந்ததே.
உடலில்உள்ளஇருபாகங்களிலும்ஆரோக்யசக்திஉள்ளேறவேண்டும்என்றேஇருவிளக்குகள்இடுவர்.
அதிலும்குறிப்பிட்டபாகத்தில்உள்ளவ்யாதிதீரஅப்பாகத்தின்மீதுவிளக்கைவாழைஇலைஇட்டுஏற்றுவதுமரபு.
வாரம்ஒருமுறைவீட்டில்மாவிளக்குஇடவைத்யசாஸ்த்ரம்கூறும்.
செய்யலாமே.....